
பால். அது அவசியமா?
கல்கியின் சிறந்த படைப்பான பொன்னியின் செல்வன் புத்தகத்தை படித்து முடித்த பிறகு, அவரது மற்றொரு படைப்பான சிவகாமியின் சபதம் என் கவனத்தை ஈர்த்தது. அண்மையில் சென்னையில் நடந்த மாபெரும் புத்தக கண்காட்சியில் அப்படி என்ன தான் சிவகாமி சபதம் செய்தால் என்று தெரிந்து கொள்ளும் என் ஆர்வம், அந்த புத்தகத்தில் மற்றும் இல்லாது மற்ற சமூக ஆர்வ புத்தகத்திலும் சென்றது. கிட்டத்தட்ட பதினைந்து புத்தகங்கள் அதே இதழில் எடுத்த நான், கட்டாயம் இதன் சிறப்பை வெளிப்படுத்த வேண்டும் என்று நினைத்தேன். அப்படி என்னை ஆழ்ந்து சிந்திக்க வைத்த புத்தகம் தான் “பால் அரசியல்”.
Continue reading “பால். அது அவசியமா?”