மின்சாரத்தை சேமிப்போம்

நாம் அன்றாடம் உபயோகப்படுத்தும் குளிர்சாதன இயந்திரத்தின் சரியான வெப்பநிலையையும், அதனால் ஏற்படும் உடல் மற்றும் பொருளாதார இன்னல்களையும் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள். Continue reading மின்சாரத்தை சேமிப்போம்

திருவாலங்காடு

கடவுளை தொழுவதற்காக அனைவரும் கோவிலுக்கு போக நான் மட்டும் அன்று விசித்திரமாக அந்த கோவிலின் ஆச்சரியங்களை ரசிக்க சென்றேன். ஒரு வரலாற்று ஆர்வலராக, முதன்மையாக சோழர்களின் படைப்புகளில் அதிக கவனம் செலுத்துவதன் மூலம் நான் அவர்களின் படைப்புக்களை தேட ஆரம்பித்தேன். இருந்தும் என் பட்டியலில் இப்பொழுது நான் எடுத்துரைக்கப்போகும் ஸ்ரீ வடாரண்யேஸ்வரர் கோவில் அந்த சமயத்தில் இல்லை.

Continue reading “திருவாலங்காடு”

பால். அது அவசியமா?

கல்கியின் சிறந்த படைப்பான பொன்னியின் செல்வன் புத்தகத்தை படித்து முடித்த பிறகு, அவரது மற்றொரு படைப்பான சிவகாமியின் சபதம் என் கவனத்தை ஈர்த்தது. அண்மையில் சென்னையில் நடந்த மாபெரும் புத்தக கண்காட்சியில் அப்படி என்ன தான் சிவகாமி சபதம் செய்தால் என்று தெரிந்து கொள்ளும் என் ஆர்வம், அந்த புத்தகத்தில் மற்றும் இல்லாது மற்ற சமூக ஆர்வ புத்தகத்திலும் சென்றது. கிட்டத்தட்ட பதினைந்து புத்தகங்கள் அதே இதழில் எடுத்த நான், கட்டாயம் இதன் சிறப்பை வெளிப்படுத்த வேண்டும் என்று நினைத்தேன். அப்படி என்னை ஆழ்ந்து சிந்திக்க வைத்த புத்தகம் தான் “பால் அரசியல்”.

Continue reading “பால். அது அவசியமா?”

Milk. It is essential?

While roaming around the bookshops in the recent book fair happened at Chennai, looking for Sivagami Sabatham curiously following my love on Ponniyin Selvan, more socio concerning books piqued my curiosity this time. I took almost 15 books in the same journal, attracted to its content and the first showstopper book here was about MILK. I thought this is the right time to gain knowledge in this sector for my personal development but after completing this 65 pages book, I thought these words should be spread as expeditiously.

Continue reading “Milk. It is essential?”

நான் விரும்பும் நூலகம்

நூலகம் என்னும் வார்த்தையை கேட்கும் போது நாம் உணரும் அன்பு, புத்தகத்தின் மீது உள்ள நம் காதல், புத்தக ஆசிரியரின் சிறந்த அறிவுக்கூர்மை ஆகிய அனைத்தும் நம்மை எப்போதும் வியப்படையச் செய்து கொண்டு தான் இருக்கும். இருந்தாலும், நாம் அனைவரும் அவரவர் படிக்கும் நூல்களை பற்றி பெரிதும் பகிர்ந்து கொல்வதில்லை. இந்த இடைவெளியை நிரப்புவதுப் போல், சைலன்ட் ரீடிங் (Silent Reading) என்னும் நிகழ்வைக் குறித்து சமீபத்தில் நான் முகநூல் வழியாக தெரிந்து கொண்ட தகவலை பற்றித்தான் கீழ் வரும் படிவத்தில் நாம் காணப்போகிறோம்.

Continue reading “நான் விரும்பும் நூலகம்”