மின்சாரத்தை சேமிப்போம்

நம் மனித உடலின் சராசரியான வெப்பநிலை 37.2 டிகிரி செல்சியஸ்.

அவ்வாறு இருக்க, பெருவாரியான வணிக நிறுவனங்கள், விடுதிகள், அலுவலகங்கள் காற்றுச்சீரமைப்பினை (குளிர் சாதன இயந்திரம் ) மூலம் அங்கு நிலவும் வெப்பத்தை 18 முதல் 21 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் படியாக பார்த்துக்கொள்கின்றனரர். இது சங்கடமான விஷயம் மட்டும் அல்ல, உண்மையில் ஆரோக்கியமற்றது.

குளிர்சாதன இயந்திரத்தின் வெப்பநிலையில் ஒவ்வொரு டிகிரி அதிகரிக்க, நாம் 6 சதவீத மின்சாரத்தை சேமிக்கின்றோம்

நம் குளிர் சாதன இயந்திரத்தின் வெப்பநிலையை 24 முதல் 26 டிகிரி செல்சியஸ் வரையில் அமைப்பது மிகவும் வலுவாக அறிவுறுத்தப்படுகிறது.

இரண்டு வாரங்களில் இதை பற்றிய செய்திகள் மத்திய அரசு வெளியிடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை செயல்படுத்துவதால் உங்களுக்கு என்ன ஆதாயம்?

  1. புவி வெப்பமடைதல் குறைப்பு.
  2. நிலக்கரி இறக்குமதி குறையும், ஏனென்றால் 70 சதவிட மின்சாரம் நிலக்கரி மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது, அதன் சில பகுதியை நாம் இறக்குமதி செய்கிறோம்.
  3. நிலக்கரி இறக்குமதி குறைவதால், இது நமக்கு மறைமுகமாக பயனளிக்கும்.

எனவே உடல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் ஆரோக்கியமான வாழ்வை அமையச்செய்வதற்கு சரியான வெப்பநிலையை தேர்ந்தெடுங்கள்.

மரம் வளர்க்க நேரம் இல்லை என்றாலும், மின்சாரத்தை சேமித்து இயற்கையை பாதுகாப்போம்.

மாற்றத்தை நம்மில் இருந்து தொடங்குவோம்.

#saveelectricity #electricity #save #coal #csaspirant

இதனுடைய ஆங்கில பதிவு – Save electricity

ஊக்கம் – Balasubramani M

நன்றி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s